இலவசமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முதலாம் இடத்தில் காணப்படும் தளம் - Neobux
ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் முறைகளில் பிரதானமாக இது முறைகள் காணப்படுகின்றது அதில் ஒன்று பணத்தினை முதலீடு செய்து இலாபம் சம்பாதிக்கும் முறையும்இலவசமாக நேரடி முதலீடு செய்து பணம் சம்பாதிக்கும் முறையும் ஆகும். இவ்விரு முறைகளும் வெற்றியடைய வேண்டுமாயின் அதில் காணப்படும் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் மாத்திரமே முடியும் அத்தோடு விடாமுயற்சி ஒரு நோக்கு மூலமே ஒன்லைன் உலகில் பணம் சம்பாதிக்க முடியும்.
இம்முறையில் நீங்கள் எதனை தேர்வு செய்தாலும் முதலில் நீங்கள் தெரிவு செய்த முறையில் வேலை வழங்கும் தளத்தினை பற்றிய ஓர் முழுமையான அறிவு உங்களுக்கு தேவை ஏனெனில் ஒன்லைனில் ஏமாற்று தளங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே அதில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக உங்களுக்கு நீங்கள் வேலை செய்யவிருக்கும் தளத்தினை பற்றியதொரு முழுமையான அறிவு தேவை நான் பரிந்துரை செய்யும் தளங்கள் நான் வேலை செய்து பணம் பெற்றுக் கொண்ட பின்பே உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். அதற்கான ஆதாரமும் என்னிடம் உண்டு அதனை நான் Payment Proof எனும் பகுதியில் போஸ்ட் செய்துள்ளேன். மற்றும் எனது Youtube தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். எனவே நன்கு ஆய்வு செய்து உங்களுக்கு பொருத்தமானதொரு தளத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ஒன்லைனில் நான் பணம் சம்பாதிக்கும் தளங்களில் மிகவும் பிரபலமானதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சுமார் 11 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் பேமெண்ட் வழங்கி வரும் ISO சான்றிதழ் பெற்ற தலமாகவும் instant payment வழங்கும் தளமாகவும் நான் இங்கு பரிந்துரை செய்யும் நியோபக்ஸ் எனும் தலம் காணப்படுகிறது இத்தலத்தில் நான் சுமார் 2 ஆயிரம் டாலர் வரை சம்பாதித்து உள்ளேன்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆர்வம் உள்ள எவரும் எந்த ஒரு தயக்கமும் இன்றி இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம். நான் மட்டுமன்றி உலகில் ஆயிரக்கணக்கான நபர்கள் மாதம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வரை சில நுணுக்கங்களை பயன்படுத்தி சம்பாதித்து வருகின்றனர். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு ஒரு கால அவகாசம் தேவையே தவிர வெற்றி அடைய முடியாது என்பது இங்கு இல்லை எந்த ஒரு துறையிலும் வெற்றி அடைவதற்கு ஓர் விடாமுயற்சியும் கால அவகாசமும் கட்டாயம் தேவை.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இத்தனைக்கும் எவரும் முதலில் எதிர்பார்ப்பது ஓரிரவிலேயே பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்பதாகும் அவ்வாறு எதிர்பார்த்து நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முயற்சிப்பவர் ஆயின் நிச்சயம் நீங்கள் தோல்வியே அடைவீர்கள் ஏனெனில் எந்த ஒரு துறையிலும் ஒரே நாளில் பணக்காரன் ஆவது என்பது கிடையாது அவர்களின் உலகில் யாருமே ஏழையாக இருக்க முடியாது எனவே ஓர் முயற்சியினை நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் எண்ணத்தை இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என்பது வீட்டில் இருந்து கொண்டே எமக்கு எந்த ஒரு தலையீடும் இன்றி சுதந்திரமாக வேலை செய்யக் கூடிய வாய்ப்பை வழங்குவதால் நாம் சரியான தீர்மானத்தை எடுத்து அதன் மூலம் முறையான வழியைப் பின்பற்றினால் வெற்றியை சுவைத்துக் கொள்ளலாம்.
சரி நியோபக்ஸ் தளத்தில் எவ்வாறு இலவசமாக பணம் சம்பாதிக்கலாம் அவ்வாறு பணம் சம்பாதிக்க காணப்படும் முறைகள் என்ன என்பதைப் பற்றியும் மாதம் குறைந்தது 10,000 சம்பாதிக்க முடியுமா இது சாத்தியமா என்பதையும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
நியோபக்ஸில் உங்களது திறமை மற்றும் விருப்பத்தை கொண்டு பின்வரும் வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும் இதில் உங்களுக்கு சிறந்தது மற்றும் இலகுவானது எது எனத் தெரிவு செய்து கொண்டு அதில் தொடர்ந்து வேலை செய்தால் இங்கு இலவசமாக பணம் சம்பாதிக்கலாம்.
1. முதலாவதாக விளம்பரம் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அதாவது நியோபக்ஸில் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு இலவசமாக பணம் கிடைக்கும்.
2. இரண்டாவதாக மினி ஜாப் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அதாவது இங்கு Figure Eight வெப்சைட் உங்களுக்கு சில மினிஜாப்ஸ் வழங்கும் அதிலிருந்து நீங்கள் இலவசமாக பணம் சம்பாதிக்கலாம்.
Figure Eight Full Details
3. அடுத்ததாக ஒன்லைனில் கேம் விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி.
3. அடுத்து Survey செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி .
இவ்வசதி இந்தியா போன்ற சில நாடுகளுக்கு பொருத்தமானதாக காணப்படும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இவ்வசதி காணப்படாது.
4. Offers மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அதாவது உங்களது மொபைலில் ஆட்கள் டவுன்லோட் செய்வது மற்றும் வீடியோக்கள் பார்ப்பது போன்ற சில Offers கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
5. அடுத்ததாக ரெபரல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி நியோபக்ஸ் தளத்தில் இரண்டு வகையான ரெபரல்கள் காணப்படுகின்றன அதாவது ஒன்று Rented Referrals அடுத்ததாக Direct Referals.
முதலில் Referrals என்றால் என்னவென்று பார்க்கலாம் .அதாவது Online Job செய்பவர்கள் அனைவரும் தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தனக்கு கீழே வேலை செய்வதற்கு குறிப்பிட்ட ஒரு நபர்களை சேர்த்துக் கொள்கின்றனர். அதற்காக பல்வேறு வழிகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர் அவ்வாறு நமக்குக் கீழே வேலை செய்யும் நபர்கள் வேலை செய்யும் போது அவரது வருமானத்தில் இருந்து நமக்கு ஓர் குறிப்பிட்ட வீதம் கமிஷனாக கிடைக்கும் இது lifetime வருமானமாக காணப்படும் அதாவது நியோபக்ஸ் தளத்தைப் பொறுத்த வரையில் Referral Commission ஆக 20 வீதம் வழங்கப்படுகின்றது ஆகவே எமக்கு கீழே ஒரு குறிப்பிட்ட நபர் மாதம் 100 டொலர் சம்பாதிப்பார் ஆயின் அவரிடம் இருந்து நமக்கு மாதம் மாதம் 20$ வந்து சேரும் ஆகவே அவ்வாறு ஓர் பத்து நபர்களை சேர்த்துக் கொண்டால் மாதம் நாம் எந்த வேலையுமே செய்யாமல் 200 டாலர் நமக்கு கமிஷனாக மாத்திரம் வந்து சேரும் இதற்காக குறிப்பிட்ட நபர் செய்யும் வேலையின் வருமானத்திலிருந்து எந்த ஒரு பகுதியுமே அழிபடாமல் நியோபக்ஸ் தலமே நமக்கான வருமானத்தை கமிஷனை நமக்குத் தந்து விடுகிறது. எனவே இது ஓர் பிரபலமான முறையாக காணப்பட்டாலும் இதற்கு ஓர் முதலீடு செய்ய வேண்டியது தேவை காணப்படுகிறது நான் Youtube தளம் மற்றும் இங்கு இத்தளத்தினை உருவாக்கியது ரெபரல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு நிறைய தளங்கள் நிறைய Youtube தளங்கள் தனக்கான Referals களை பெற்றுக் கொள்வதற்காக இம்முறையை பின்பற்றி கொள்கின்றன.
* Direct Referals - மேலே நான் குறிப்பிட்டவாறு நமக்கான ஒரு தளம் அல்லது யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் ஆன்லைன் வேலை பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கி ஓர் அடிப்படையை வழங்கி அதன் மூலம் Referal களை பெற்றுக்கொள்ளும் முறை அல்லது விளம்பரம் மூலம் பேஸ்புக் கூகுள் மற்றும் ஏனைய விளம்பர சேவை முகவர்களிடம் பணத்தினை செலுத்தி அவர்கள் எமது referral link மூலம் நமக்கு Referal களை பெற்றுத்தருவார்கள் இதுவே Direct Referals ஆகும். இதற்கு நியோபக்ஸ் 20 வீதம் life time income பெற்றுத்தரும்.
* Rented Referals - ரெண்டல் ரெபரல் என்பது நான் மேலே குறிப்பிட்டவாறு youtube தளம் அல்லது விளம்பர முகவரிடம் பணம் செலுத்தாமல் நாம் நியோபக்ஸில் பணம் செலுத்தி நியோபக்சில் பதிவு செய்து நபர்களை நாம் Rental Referal ஆக பெற்றுக்கொள்வது. இதற்கு நாம் ஒவ்வொரு மாதமும் அவர்களையும் Renew செய்து கொள்வதற்கும் பணம் செலுத்தவேண்டும். இம்முறையானது நியோபக்ஸ் பாவனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அனேகமான நபர்கள் இதில் முதலீடு செய்து தோல்வி அடைந்து உள்ளனர் எனவே rented referrals மெயின்டனன்ஸ் பூரண அறிவு உள்ள நபர்கள் மாத்திரமே ரெண்டல் ரெபரல்சினை கொள்வனவு செய்து கொள்ளவும்.
Neobux ல் இலவசமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இலவச ஆன்லைன் வங்கி சேவைகளான Skrill ,Netteler மற்றும் AirTm போன்றவற்றின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதில் பிரபலமானது Skrill ஆகும் . சிலருக்கு வித்ட்ராவ் பீஸ் அதிகமாக காணப்படுவதால் Skrill இனையே அதிகமான நபர்கள் பாவிக்கின்றனர்.
எனவே இலவசமாக பணம் சம்பாதிக்க விரும்பும் நபர்கள் நியோபக்ஸ் தளத்தில் இணைந்து உங்களுக்குப் பொருத்தமானது ஒரு பகுதியை தெரிவு செய்து அதில் தொடர்ந்து வேலை செய்து உங்களுக்கான online job ஆரம்பியுங்கள்.
Click Here To Joint Neobux

This is a great post!
ReplyDeleteSo glad I came across it! Thank you so much for sharing!.
Earn during lockdown minimum $100 per day from any part of the world by watch ADS
CLICK HERE TO JOIN