About Us

Dear Friends,

எனது பெயர் Abdul Wahid From Sri Lanka. ஒன்லைனில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இலவசமாக பணம் சம்பாதித்து வருகிறேன் ஒன்லைனில் முதன்முதலாக பணம் சம்பாதிக்க எத்தனித்த போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தேன். அதில் நான் சிறிய தொகையையும் ஏமாந்தேன் ஆனால் இன்று சுமார் இலங்கை ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சத்திற்கும் மேலாக இலவசமாக பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன் ஆன்லைனில் பல்வேறு ஏமாற்று தளங்கள் காணப்பட்ட போதும் என்னால் சரியான ஒரு முடிவு எடுக்க முடியாமல் போனது ஆனால் எனது முயற்சியினால் மிகவும் நம்பிக்கையான தளத்தில் தற்போது வேலை செய்து வருகிறேன் இத்தளத்தில் எவ்வாறு வேலை செய்வது என்பதற்கு சில நுணுக்கங்கள் காணப்படுகின்றது அதனை கற்றுக்கொண்டால் என்னைப் போல் அல்லாமல் நீங்கள் அதிகமாக சம்பாதிக்கலாம் நான் ஆன்லைனில் வேலை செய்யும்போது எனக்கு வழிகாட்ட யாருமே இருக்கவில்லை அதனால் தான் நிறையவே ஏமாற்று தளங்களில் எனது நேரத்தையும் பணத்தையும் இழந்தேன் நீங்கள் உங்களுக்குத் தேவையான சந்தேகங்களை என்னை அணுகி எனது யூடியூப் தளத்தில் அல்லது இந்த வெப்சைட்டில்  கேள்விகளாகக் கேட்டு உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.

My Name - Abdul Wahid
My Country - Sri Lanka
My E-Mail - wahidfha@gmail.com
My Whatsapp Number - +94757919735

No comments

Powered by Blogger.