ஆன்லைன் இலவச SKRILL வங்கி கணக்கு திறத்தல்

                           ஆன்லைன் SKRILL வங்கி கணக்கு உருவாக்க...

நாம் ஆன்லைனில் வேலை செய்யும் பணத்தை டாலராக தான் பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணத்தை நாம் எமது உள்நாட்டு பண அலகில் பெற்றுக்கொள்வதற்கு ஆன்லைன் வங்கிக் கணக்கு ஒன்று திறத்தல் கட்டாயமாகும்.

ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் பொருத்தமான பலவகையான ஒன்லைன் வங்கி கணக்குகள் காணப்படுகின்றது.அதில் மிகவும் பிரபலமானது பேபால் ஆகும் ஆயினும் இலங்கையில் பேபால் சட்ட அங்கீகாரம்  பெறாமையினால் இலங்கைக்கு என்று சட்ட அங்கீகாரம் பெற்று கொடுக்கல்-வாங்கலில் பயன்படுத்தப்படும் SKRILL  மற்றும் NETTELLER  போன்ற கணக்குகளை இலங்கையில் உள்ள ஒன்லைன் ஜாப்  செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமன்றி நாம் பயன்படுத்தும் ஒன்லைன் மணி மேக்கிங் தளங்களில் அதிகமாக SKRILL  மற்றும் NETTELER  பயன்படுத்துகின்றனர். SKRILL ஆனது  உலக அளவில் அதிகமான நபர்கள் பயன்படுத்துவதாகவும் மிகவும் நம்பிக்கையான ஒன்லைன் வங்கி தளமாகவும் காணப்படுகிறது.

இலங்கையில் SKRILL   மூலமாக பெரும் பணத்தினை நாம் எமது மொபைல் உலகில் பெற்றுக் கொள்ளலாம்.அதாவது இலங்கையில் இயங்கும் Ezcash எனும் Dialog  வாடிக்கையாளர்களுக்கான சேவையினை SKRILL   இணைந்து ஒன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் நபர்கள் பணத்தை SKRILL   வங்கியிலிருந்து Ezcash இட்கு அனுப்பி வைக்கின்றது. அதனை இலங்கையில் உள்ளவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு அமைந்துள்ளமையால் SKRILL    இணைய வங்கியானது இலங்கையில் மிகவும் பிரபல்யமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சரி எவ்வாறு Skrill ஒன்லைன் வங்கி கணக்கு  திறப்பது  என்பது பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தைப் பார்க்கலாம்.

முதலில் Skrill கணக்கு  திறப்பதற்கு உங்களுக்கு தேவையானவற்றை பார்க்கலாம். 

  • முதலாவதாக உங்களுக்கு என்று தனியாக ஒரு ஈமெயில் அட்ரஸ்(E-Maill) தேவை
  •  அடுத்தது உங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .
  • அடுத்தது உங்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் அல்லது  ஆங்கிலத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை இருத்தல் வேண்டும்.
  •  அடுத்தது உங்களுக்கான ஓர் Billing Proof  அதாவது Electricity Bill,Phone Bill  அல்லது Water Bill உங்களது பெயரில் இருத்தல் வேண்டும்.
நீங்கள் சாதாரணமாக உள்நாட்டு வங்கி ஒன்றில் கணக்கு ஒன்று திறப்பதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் தேவை ஏனெனில் உங்களது கணக்குகளை அதிஉயர் பாதுகாப்பு வழங்குவதற்காக  இவை கேட்கப்படுகின்றது.

மேலே கூறப்பட்ட ஆவணங்கள்   இல்லாவிடினும் பரவாயில்லை இல்லாதவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்

முதலில் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க..
Click to Join SKRILL

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் Skrill  தளத்தின்  Official Website  தோன்றும் அங்கு வலது பக்க மேல் மூலையில் ரெஜிஸ்டர் எனும் ஒரு தெரிவு  காணப்படும் அதில் கிளிக் செய்யவும்
online bankaccount
 அதன் பிறகு தோன்றும் Register Form ல் உங்களது பெயர் மற்றும் ஈமெயில் அட்ரஸ் அதனுடன் பாஸ்வேர்டினை பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது பெயரை பதிவு செய்யும்போது ட்ரைவிங் லைசன்ஸ் மற்றும் உங்களுக்கு Billing Proff ல் உள்ளவாறு  பதிவு செய்து கொள்ளுங்கள்.அத்தோடு பாஸ்வேர்ட் பதிவு செய்யும்போது மிகவும் பாதுகாப்பான பாஸ்வேர்டினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

tamil job online


முழுமையான விளக்கத்திற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்டுக் கொள்ளவும்









1 comment:

  1. Casino Tycoon: The Rise and Fall of an Iconic City
    The Casino Tycoon: The Rise 나주 출장샵 and Fall of an Iconic City. The Casino Tycoon: The Rise 창원 출장안마 and Fall 서산 출장안마 of an Iconic City. The 남원 출장안마 Casino Tycoon: 당진 출장샵 The Rise and Fall of an Iconic City. The Casino Tycoon: The Fall and

    ReplyDelete

Powered by Blogger.