நான் முதன்முதலாக இலவசமாக பணம் சம்பாதித்த தளம்
நீங்கள் ஆபீஸ்களில் செய்யும் அதே வேலைதான் அதாவது உங்களுக்கு என்ன திறமை உள்ளதோ அதைக் கொண்டு செயற்படுவது ..
உதாரணமாக - உங்களுக்கு Data Entry தெரியும் என்றால் ஆபீஸ்களில் உங்களுக்கென்று முதலில் பயிற்சி வழங்கப்படும் பிறகு நீங்கள் வேலையினை பழகிக் கொண்டு செய்ய செய்ய உங்கள் வருமானமும் அதிகரிக்கும்...உங்களுகென்று வழங்கப்படும் ஆவணத்தில் உள்ள விடயங்களை Entry பண்ணினால் போதும் அதே வேலைதான் இங்கும் ...ஆனால் இரண்டுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன
1. ஆன் லைன் என்ற பேச்சு உலகில் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் வரை நீங்கள் வேலை செய்யலாம்...No Age Limit , No Retirement and No Interviews
2.office வேலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு அந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் வேலை செய்ய முடியும் ஆனால் இங்கு உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளலாம்.
Take Your Own Time
இது போன்று சொல்லிக்கொண்டு போகலாம் இருந்தும் தலைப்பிற்கு செல்கிறேன் வேலையை கற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கே புரியும்..
இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளமானது 8 வருடங்களக்கு மேலாக செயற்பட்டு வருவது மட்டுமின்றி தனது உறுப்பினர்களுக்கு முறையாக Payment உம் வழங்கி வருகிறது அது மட்டுமன்றி இணைய உலகின் ஜாம்பவான்களாகிய amazon ,Google ,e -bay போன்ற தளங்களின் அங்கீகாரத்துடன் செயற்படுகிறது ...
உதாரணமாக - உங்களுக்கு Data Entry தெரியும் என்றால் ஆபீஸ்களில் உங்களுக்கென்று முதலில் பயிற்சி வழங்கப்படும் பிறகு நீங்கள் வேலையினை பழகிக் கொண்டு செய்ய செய்ய உங்கள் வருமானமும் அதிகரிக்கும்...உங்களுகென்று வழங்கப்படும் ஆவணத்தில் உள்ள விடயங்களை Entry பண்ணினால் போதும் அதே வேலைதான் இங்கும் ...ஆனால் இரண்டுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன
1. ஆன் லைன் என்ற பேச்சு உலகில் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் வரை நீங்கள் வேலை செய்யலாம்...No Age Limit , No Retirement and No Interviews
2.office வேலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு அந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் வேலை செய்ய முடியும் ஆனால் இங்கு உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளலாம்.
Take Your Own Time
இது போன்று சொல்லிக்கொண்டு போகலாம் இருந்தும் தலைப்பிற்கு செல்கிறேன் வேலையை கற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கே புரியும்..
இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளமானது 8 வருடங்களக்கு மேலாக செயற்பட்டு வருவது மட்டுமின்றி தனது உறுப்பினர்களுக்கு முறையாக Payment உம் வழங்கி வருகிறது அது மட்டுமன்றி இணைய உலகின் ஜாம்பவான்களாகிய amazon ,Google ,e -bay போன்ற தளங்களின் அங்கீகாரத்துடன் செயற்படுகிறது ...
தளத்தில் இணைய click here to joint
இத்தலத்தில் இணைந்தபின் பின்வரும் முறையை பின்பற்றவும்.
மேலே உள்ள லிங்கினைக் கிளிக் செய்தால் பின்வருமாறு திரை தோன்றும் இதில் உங்களது இமெயில் அல்லது பேஸ்புக் மூலம் sign up செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் தோன்றும் திரையில் உங்களது யூசர் நேம் பாஸ்வேர்ட் மற்றும் ஓர் கேப்சா Clear கேட்கும் அதையும் கொடுத்துக்கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் கொடுக்கும்போது மிகவும் பாதுகாப்பானது மற்றும் பாஸ்வேர்டை கொடுத்துக் கொள்ளுங்கள்.
இத்தளத்தில் முதலில் உங்களது வேலை
coints சேர்ப்பதுதான் எனவே உங்களால் எவ்வளவு coints சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளுங்கள் ...உங்கள் கணக்கில் 250coints சேர்ந்தவுடன் உங்கள் payment வாங்கிக் கொள்ளளாம்..
250coints = $0.5
click to joint the site click to joint
இந்த coints சேர்க்க பல விதமான வேலைகள் இங்கு உண்டு எனினும் இலங்கைக்கென சில வேலைகள் பொருந்தாது காரணம் online bank account ஆகிய paypal approvel இலங்கை இன்னும் பெறவில்லை ...
எனவே கிடைப்பதைக் கொண்டு நமது inetrnet bill இற்குரிய பணத்தினை சேர்த்துக் கொள்வோம்....
சரி எவ்வாறு coints சேர்ப்பது?
முதலில் இணைந்தவுடனே உங்களுக்கு 60coints credit ஆகி உங்கள் level உம் 2ற்கு சென்று விடும் எனவே முதல் payment பெற நீங்கள் இன்னும் 190coints சேர்க்க வேண்டும் ...190coints என்பது மிக மிக மிக இலகுவாக சேர்க்க முடியும் எனவே சேர்ந்த உடனே payment வாங்குவீர்கள் என்றால் நீங்கள் இந்த தளத்தை பயன்படுத்தியே மாதம் ரூபா.10,000 இலகுவாக சம்பாதிக்கலாம்..
அதற்கு நான் இங்கு கொடுத்துள்ள வேளைகளில் 3 விதமான மிகவும் எளிதன் வேலைகளை தெரிவு செய்துள்ளேன் அதனை நீங்களும் சரியாக முயற்சி செய்தால் மாதம் ரூபா .10,000 எனும் இலக்கை ஈசியாக அடையலாம்..
இங்கு உங்களது நோக்கம் நாள் ஒன்றிற்கு 500coints சேர்ப்பதாகும்..அப்படியாயின்.
500 coints = $1 = Rs .150/day
500*30=15000 coints = $30 = Rs .4500/month
500coints சேர்க்க நீங்கள் 300coints சேர்த்தாலே போதும் தானாக அது 500points ஆக மாறும் ..ஆனால் அதற்கு நீங்கள் level 5 அடைந்து இருக்க வேண்டும்..
உங்கள் திறமையின் மூலம நாள் ஒன்றிற்கு 1000coints சேர்த்துவிட்டீர்களாயின்..
1000*30= 30,000 coints = $60 = Rs .9000/month
இல்லை என்னால் 100coints தான் ஒரு நாளைக்கு பய்பெர்ச்ளிக் மூலம் சேர்க்க முடியும் என்றால் பரவாயில்லை
100coints = $0.2/day
100*30 = 3000coints = $6 = 900/month
நீங்கள் இங்கு கற்றுக்கொள்ளவே வந்துள்ளீர்கள் ஆகவே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளுங்கள் நாட்கள் செல்ல செல்ல அது பெருகிக்கொண்டு செல்வதை உணர்வீர்கள் அது மட்டுமின்றி இதுவரை காலமும் நீங்கள் ஆன்லைனில் எவ்வளவோ வேலைகள் செய்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கென்று அதன் மூலம் ஏதாவது வருமானம் கிடைத்திருக்கிறதா இவ்வாறு சிந்தித்தால் உங்களுக்கே புரியும் இந்த ஆன்லைன் வேலையின் அருமை
சரி coints சேர்க்க நான் தெரிவு செய்த வழிகள் தொடராக இடம்பெறும் எனிவே நன்றாக புரிந்து செயற்படுங்கள்...
1. Work No 1
இங்கு உள்ள வேளைகளில் மிக மிக மிக எளிதான கணணி பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர் கூட சம்பாதிப்பதற்குரிய வேலை இதுவாகும்..இந்த வேலையினை சரியாக பயன்படுத்தினாலே நாள் ஒன்றிற்கு 1000coints என்ன எவ்வளவு coints வேணும் என்றாலும் சேர்த்துக் கொள்ள முடியும் ஆனால் இதற்கு உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் மாத்திரமே சாத்தியம் ஆகும்...
First go to EARN COINTS than click PAY PER CLICK
If you have too many warnings your account will be suspend..
after reading
Than waite for the fully loaded the add and stay 20second on the add
Thats all you are credit 0.222points to your account
இங்கு நான் குறிப்பிட்ட 1,2,3 ஆகியன நாம் அவர்களது விளம்பரத்தை மாத்திரம் ஒரு 20sec பார்த்தல் போதும் ஆனால் 4 என குறிப்பிட்டது எவ்வாறு செய்ய வேண்டும் என் என்னிடம் கேட்டுக் கொள்ளுங்கள் தெரியாமல் செய்ய வேண்டாம்
இங்கு 0.15coints நாள் ஒன்றிற்கு 1000க்கும் அதிகமாகவும்
0.45 coints நாள் ஒன்றிற்கு 500க்கும் அதிகமாகவும்
0.75coints நாள் ஒன்றிற்கு 1000க்கும் அதிகமாகவும் கிடைக்கும் எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் Coins சேர்த்துக் கொள்ளுங்கள்..
2.Work No 2
Online Job இல் அதிக வருமானம் தரும் Job Figure Eight Task என்றால் மிகையாகாது.
இவ்வேலையை திறம்பட செய்ய ஆங்கில அறிவு அவசியம் ஆயினும் ஓரளவு ஆங்கில அறிவு உள்ளவர்களும் Yes ,No tick கொடுத்துவிட்டு ஓரளவு சம்பாதிக்கிறார்கள்..Figure Eight Task இற்கு Get paid தளமானது குறைந்தளவான தொகையினையே கொடுக்கிறது Figure Eight Task இற்கு அதிக payment தரும் தளங்கள் உண்டு எனினும் Figure Eight Task செய்வதற்கு சில விதி முறைகள் காணப்படுகின்றன அந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டால் மாத்திரமே நாம் தொடர்ந்து வேலை செய்ய முடியும் எனவே இத்தளத்தை பயன்படுத்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள் மற்றும் online job செய்து அதிகம் சம்பாதிக்க நினைப்பவர்கள் ஆர்வமுள்ள அனைவரும் பயிற்ச்சி பெற்றுக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களால் மாதம் ஒரு பெரியே தொகையினை Figure Eight Task முடியும் ....click to join get paid
இந்த தளத்தில் நான் குறிப்பிட்ட இரண்டு வேலைகளை தவிர பல்வேறு வேலைகள் காணப்படுகின்றது. எங்களது நாட்டுக்கு சில Survey Job சப்போர்ட் ஆகாது என்பதற்காகவே நான் இந்த இரண்டு முறைகளில் தெரிவு செய்துள்ளேன் ஏனைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள நபர்கள் சர்வே ஜாப் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம். எனவே தளத்தினை நன்கு ஆய்வு செய்து உங்களது பணத்தினை சம்பாதித்து கொள்ளுங்கள் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டமாக கேட்டுக் கொள்ளவும்.
HAPPY FOR YOUR EARNINGS
THANKS....


















Leave a Comment