வீட்டில் இருந்துகொண்டே இலவசமாக மாதம் ரூபாய் 50 ஆயிரம் சம்பாதிக்க சிறந்த தளம் - Clixsense

தற்போது அனைவராலும் தேடப்படும் ஒரு விடயம்  வீட்டிலிருந்து கொண்டே பகுதி நேரமாக இலவசமாக ஆன்லைனில் பணம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பது ஆகும். இதற்கு ஒன்லைனில் பலவழிகள் காணப்படுகின்றது உதாரணமாக ஒன்லைன் டைப்பிங் ஜாப் ப்  மற்றும் அட்ஸ் கிளிக் ஜாப் மற்றும் micro task job  என்பவை ஆகும். இதில் தமக்குப் பொருத்தமான ஒரு ஜாப் இனை  தெரிவு செய்து அதன் மூலம் தனது பகுதி நேரத்தில் ஓர் வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அனைவருமே ஒன்லைனில் ஈடுபாடு  காட்டி வருகின்றனர்

ஆயினும் பல பேர் தனது தேடுதலின்போது தோல்வியினை அடைகின்றனர் காரணம் இலவசமாக பணம் சம்பாதிப்பதற்காக ஒரு சிறந்த தளத்தினை அடையாளம் காண்பதில் தோல்வி அடைகின்றனர். எனவே ஆன்லைனில் வேலை செய்ய முயற்சிக்கும் போது கட்டாயம் ஓர் சிறந்த தளத்தினை பற்றிய அறிவு தேவையாக காணப்படுகிறது இலவசமாக பணம் சம்பாதிக்கும் வழியை வழங்கும் மிகச்சிறந்த தலங்கள் காணப்படுகின்றன சுமார் பத்துப் பதினோரு வருடங்களாக ஒன்லைனில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை வழங்கும் தளங்கள்மிகவும் நம்பிக்கையான தும் அனைவராலும் இலவசமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடியதாகவும் காணப்படுகிறது.

நான் எனது தளத்தில் மற்றும் யூடியூப் சேனலில் ஏற்கனவே ஒரு நம்பிக்கையான தளத்தினை பற்றி அறிமுகம் செய்துள்ளேன். அதே போல் இந்த தளமும் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் மாதம் ரூபாய் 50,000 மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நபர்களும் அதற்கு மேல் சம்பாதிக்கும் நபர்களும் காணப்படுகின்றனர். காரணம் இத்தளத்தில் அவர்கள் சில நுணுக்கங்களை பயன்படுத்தி இவ்வாறு சம்பாதித்துக் கொள்கின்றனர் எனவே நீங்களும் இது பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் இலகுவாக வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும்.

make money online tamil

2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தளம் இன்று வரை சுமார் 40 மில்லியன் டாலருக்கு மேலாக தனது வாடிக்கையாளர்களுக்கு Payment  வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் காணப்படுகின்றனர் ஆயினும் குறிப்பிட்ட சில நபர்கள் மாத்திரமே இங்கு வெற்றியடைந்து கொள்கின்றனர். காரணம் விடாமுயற்சியுடன் ஓர் தேடலையும் கொண்டு செயற்படுவதனால் மாத்திரமே எனவே ஒன்லைனில் வெற்றியடைய வேண்டுமாயின் விடாமுயற்சியும் தேடுதலும் ஓர் நோக்கும் காணப்படுதல் வேண்டும்.

நான் இந்த தளத்தில் 2010 ஆம் ஆண்டு இணைந்தேன்  ஆயினும் என்னால் குறித்த நுணுக்கத்தை கற்றுக் கொள்ள முடியாத போது என்னால் இத்தளத்தில் பணம் சம்பாதிக்க முடியாமல் போனது. ஆனாலும் எவ்வாறு மற்ற நபர்கள் இதில் மாதம் 50 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கின்றார்கள் என்ற ஓர் எண்ணத்துடன் விடாமுயற்சியுடன் மேற்கொண்ட தேடுதலின் பலனாக இறுதியில் வெற்றி அடைந்து இந்த தளத்தில் சுமார் 500 டாலர் வரை சம்பாதித்து உள்ளேன்.

make money online tamil

இந்த தளம் ஒன்லைனில் பணம் சம்பாதிக்க எத்தணிக்கும் அனைவரினது கண்ணிலும் பட்டிருக்கும் ஆயினும் இங்கு எவ்வாறு வேலை செய்வது மற்றும் எந்த வேலையின் மூலம் மாதம் 50,000 சம்பாதிப்பது என்பது பற்றி அறியாமலேயே இந்த தளத்தை விட்டுச் சென்றிருந்தனர்.

எனவே நீங்கள் ஓர் வேலை செய்யும் தளத்தினை தெரிவு செய்யும் போது அந்த தளத்தில் ஏற்கனவே உள்ள நபர்கள் மாதம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என சம்பாதிக்கும் போது உங்கள் கற்பனையில் இருக்க வேண்டிய விடயம் ஏன் நாம் இவ்வாறு சம்பாதிக்க முடியாது? என்பதாகும். அவர்கள் எவ்வாறு சம்பாதிக்கின்றார்கள் என்பதை பற்றிய ஓர் தேடுதல் தேவை அதற்கு அவ்வாறு சம்பாதிக்கும் ஒரு நபரின் வழிகாட்டலும் தேவை எனவே உண்மையாக ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட்ட ஓர் தொகையினை சம்பாதிக்கும் நபர்களின் வழிகாட்டலை பெற்றுக் கொள்வதே உங்களது முதல் நோக்காக காணப்படல் வேண்டும். அவ்வாறு காட்டப்படும் வழிகாட்டலின் படி செயற்பட்டால் மாத்திரமே நீங்கள் ஒன்லைன் உலகில் வெற்றி அடைய முடியும்.

சரி இனி என்ன வேலை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1. Free Survey Job - இலவச சர்வே ஜாப்
             இலவசமாக ஒன்லைனில் பணம் சம்பாதிக்கும் அனைவரும் மிகவும் விரும்பத்தக்க ஓர் பணம் ஈட்டும் வழியாக சர்வே ஜாப் காணப்படுகிறது. அமெரிக்கா கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் நபர்கள் தனது பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக அதிக பணத்தை சம்பாதித்துக் கொள்ளும் ஒரு வழியாக இந்த சர்வே ஜாப் காணப்படுகிறது. சர்வே எனப்படுவது என்னவெனில் ஒரு சில கம்பெனிகள் அல்லது பிரபலமான கம்பெனிகள் தனது புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது அதனை பயன்பாட்டாளர்கள் இடமிருந்து ஒரு பின்னூட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக இலவசமாக பணத்தினை வழங்கி அதனை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு பல்வேறு தளங்கள் காணப்பட்டாலும் கிளிக்சென்ஸ் எனும் தலம் மிகவும் பிரபலமானதாக காணப்படுகிறது எனவே இங்கு இந்தியா போன்ற  நாடுகளில் உள்ள ஒன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் நபர்கள் மாதம் ரூபாய் 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகமாக சர்வே ஜாப் மூலம் சம்பாதிக்கின்றனர். இலங்கை போன்ற சில நாடுகளுக்கு இது பொருந்தாது ஆயினும் பல நாடுகளில் இது சப்போர்ட்டாக உள்ளதால் இலவசமாக பணம் சம்பாதிக்க விரும்பும் குறித்த நாடுகள் உள்ள நபர்கள் இம்முறையினை சரியாக பின்பற்றுவதன் மூலம் மாதம் குறித்த ஓர் பணத்தொகையை இலவசமாக சம்பாதித்துக் கொள்ளலாம்.

tamil survey job
2. Free Cash Offer - Cash  Offer  எனும் ஜாப் ஆனது குறிப்பிட்ட சில மொபைல் அப்களை டவுன்லோட் செய்வது , ஒன்லைன் கேம் விளையாடுவது மற்றும் Videos பார்ப்பது போன்ற  வேலைகளைக் கொண்டிருக்கும்.
tamil jobs


3. Figure Eight Task -
       கிளிக்சென்ஸ் தளமானது உலகில் பிரபலம் ஆவதற்கு பிரதான காரணமாக இந்த Figure Eight காணப்படுகிறது. ஆம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும் அனைவரும் கட்டாயமாக இந்த வழியை உபயோகித்து பணம் சம்பாதிக்க முடியும். ஏனெனில் இலவசமாக மிகவும் லேசாக ஆம் இல்லை எனும் பதில் வழங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒருவழியாக இவ்வழி காணப்படுகிறது. எனவே  கிளிக்சென்ஸ் மற்றும் நியோபக்ஸ் தலங்களில் மாதம் 50 ஆயிரம் 60 ஆயிரம் தொடக்கம் பணம் சம்பாதித்து வருகின்றனர். நானும் எனது பிரதான வருமானமாக Figure Task பயன்படுத்தி வருகிறேன்.

how to do figure eight task tamil


Figure Eight பற்றிய ஒரு முழுமையான விளக்கம் இங்கே உள்ளது எனவே Figure Eight பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும்.

4. அடுத்ததாக கிளிக்சென்ஸில் பணம் சம்பாதிக்க அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வழியாக Referals  சிஸ்டம் காணப்படுகிறது.. இதன் மூலம் மாதம் ஐம்பதாயிரத்துக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக Referrals பெற்றுக்கொள்வதற்கான வழியினை சரியாக தெரிந்து கொண்டவர் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன எனவே நீங்களும் சில நுணுக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

கிளிக்சென்ஸ் ரெபரல்ஸ் கமிஷனாக 20 வீதம் செலுத்துகின்றது. குறிப்பிட்ட ஓர் எல்லையை தாண்டும் போது 25 வீதமாக அது மாற்றமடைகின்றது எனவே தொடர்ந்து சரியாக வேலை செய்யக் கூடிய ஓர் ஐந்து பேரை நீங்கள் சேர்த்து விட்டீர்கள் ஆயின் நீங்கள் வேலை செய்யாமலேயே referrals மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.

clixsense referals tamil
ரெஃபரெல்ஸ்  பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

No comments

Powered by Blogger.