இலவசமாக மாதம் 30000 சம்பாதித்து தரும் Figure Eight தளம்
ஒன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் சிறந்த தளத்தினை தெரிவு செய்வது முக்கியமானது ஒன்றாகும். ஏனெனில் ஒன்லைனில் நிறையவே ஏமாற்று தளங்கள் காணப்படுகின்றது அதிலிருந்து சிறந்த ஒரு தளத்தினை தெரிவு செய்து அதில் நேர்மையாக வேலை செய்யும்போது மாதம் ரூபாய் 30,000 சம்பாதிப்பது இலகுவானது.
நீங்கள் ஒன்லைனில் இலவசமாக சம்பாதிப்பது ஆயினும் சரி அல்லது பணத்தினை முதலீடு செய்து சம்பாதிப்பது ஆயினும் சரி நம்பிக்கையான நேர்மையான தளத்தினை தெரிவு செய்து அதில் தொடர்ந்து வேலை செய்யும் போது நிச்சயமாக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவே சிறந்த தளத்தினை தெரிவு செய்வதிலேயே உங்கள் நேரத்தினை முதலாக முதலீடு செய்யுங்கள்.அதற்கு ஒன்லைனில் வெற்றி அடைந்த நபர்கள் வழிகாட்டும் போது அவ்வழியே சரியாக பின்பற்றி அதன் மூலம் வெற்றி அடைந்து கொள்ளுங்கள்.
நான் இங்கு உங்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கும் தளத்தின் பெயர் Figure Eight ஆரம்பத்தில் Crowdflower எனும் பெயரில் காணப்பட்ட இத்தலம் Figure Eight பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நான் இங்கு சுமார் 2500 டாலருக்கு மேல் இலவசமாக பணம் சம்பாதித்து உள்ளேன் அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அது மட்டுமல்லாது தனது வாடிக்கையாளர்களுக்கு நிறையவே நன்மைகளையும் வழங்கி வரும் தளமாக இது காணப்படுகிறது. இத்தலத்தில் வேலை செய்யும்போது நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்பது முதல் கோரிக்கை
Figure Eight தளமானது ஒன்லைனில் பிரபல்யமான கூகுள், பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் பொருள் விற்பனை தலங்களான ebay,Amazon, அலி எக்ஸ்பிரஸ் மற்றும் Glassdoor, Linkdin ,Owler போன்ற பல்வேறு வகையான தளங்களின் Micro Task இணை வழங்கி அதன் மூலம் Figure Eight உறுப்பினர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இதற்கு எவ்வித பணமும் நாம் செலுத்த வேண்டியது இல்லை இலவசமாகவே இவ்வேலைகளை பெற்று செய்து கொள்ளலாம்.
Figure Eight தளத்தினால் வழங்கப்படும் Micro Task இணை நாம் கிளிக்சென்ஸ் மற்றும் நியோபக்ஸ் ஆகிய மூன்றாம் நபர் தளங்களில் செய்து கொள்ளலாம். இது மாத்திரமன்றி பல்வேறு வகையான தளங்கள் Figure Eight Task இணை செய்வதற்கு காணப்பட்டாலும் இவ்விரண்டு தளங்களுமே மிகப் பிரபல்யமாக காணப்படுகிறது. அத்தோடு Figure Eight தனக்கென்று ஓர் தளம் வடிவமைத்துக் கொண்டு உள்ளது ஆயினும் அத்தளத்தில் Paypal Payment Method மாத்திரமே இருப்பதால் பேபால் சப்போர்ட் செய்யாத நாடுகளில் உள்ள நபர்கள் கிளிக்சென்ஸ் மற்றும் நியோபக்ஸ் ஆகிய தளங்களின் மூலம் Figure Eight Task இணை செய்து கொள்கின்றனர்.

Leave a Comment