ஆன்லைனில் யாரெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும் - PART 2
ONLINE MONEY MAKING TUTORIAL -2
EARN 10,000/= - 30,000/= PER MONTH SPECIALLY FOR
UNIVERSITY STUDENTS, HOUSE WIVES, JOB SEEKERS AND RETAIRD PERSON
எவ்வாறு இணையத்தில் சம்பாதிப்பது? தலைப்பில் குறிப்பிட்டவாறு மாதம் 30,000/= சம்பாதிக்க முடியுமா ?அப்படியென்றால் யாருமே Office வேலைக்கென்று போகத்தேவையில்லையே வீட்டிலே ஓா் Laptop வாங்கி வைத்துக்கொண்டு உழைக்காலாமே? என்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம் காரணம் ஆரம்பத்தில் நானும் அவ்ாறே சிந்தித்தேன் ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் தர அப்போது யாருமில்லை ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன்....
முதலில் ஒன்லைன் தொடர்பான முழுமையான ஓர் அறிவு காணப்படல் வேண்டும். அடுத்ததாக எந்தத் துறையில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும் ஆன்லைன் ஜாப்பில் இலவசமாக பணம் சம்பாதிக்க பல வகையான வழிகள் காணப்படுகின்றது அவ்வழிகளில் தனக்கு சிறந்தது என முதலில் தெரிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வாறு தெரிவு செய்யும் வழியில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
Online Job ஆனது யாருக்கெல்லாம் பொருத்தமானது எனும் கேள்விக்கு பொதுவாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க கூடிய விடாமுயற்சியும் கொண்ட அனைவருக்கும் இது பொருத்தமானது வயது வித்தியாசமின்றி யார் வேண்டும் என்றாலும் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் நிறைய நபர்கள் இதை பார்ட் டைமாக செய்து வருகின்றனர் எனினும் full-time worker செய்து வரும் நபர்கள் நபர்களும் காணப்படுகின்றன ஒன்லைன் ஃபுல் டைம் ஆக செய்து வருபவர்கள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர் அதற்கு விடாமுயற்சியுடன் Online Job தொடர்பான பூரண அறிவு தேவை இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கூட எதிர்காலத்தில் online job in முழுநேரமாக எடுத்துக்கொண்டு நான் சொல்லும் தொகை தொகையினை அல்லது அதற்கு மேலாகவோ சம்பாதித்துக் கொள்ளலாம்.

இங்கு என்ன வேலை எவ்வாறு செய்வது? எனக்கு கணனி பற்றி தெரியாதே ?ஆங்கிலம் தெரியாதே? என்னால் நீங்கள் குறிப்பிட்டது போல் சம்பாதிக்க முடியுமா?
அத்தனை கேள்விகளுக்கும் பதில் நிச்சயமாக முடியும் நான் இங்கு குறிப்பிட்ட தொகையானது மேற்குறிப்பிட்ட தகமையுடைய நமக்கே....

இல்லை எனக்கு Software Engineer தொியும் Web Design தொியும் English நன்றாக தொியும் என்றால் உங்களுக்கும் வேலை இங்கு உள்ளது நீங்கள் எங்களை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம் .அவ்வாறு ஆா்வமுள்ளவா்கள் விசேட திறமை பெற்றவர்கள் வேலை வழங்கும் தளம் பற்றிய விபரம் அறிய வேண்டுமாயின் பின்னூட்டமிட்டு அறிந்து கொள்ளவும்
பயிற்சி பதிவுகள் தொடராக இடம் பெறும் எனவே அதனை சரியாக கையாண்டு பழகிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும் சந்தேகங்களை தயவு செய்து பின்னூட்டமாகவே கேட்டு கொள்ளுஙகள் காரணம் அதே சந்தேகம் கொண்ட பிற நண்பர்களுக்கு அது உதவியாக இருக்கும்..

Leave a Comment