இலவச ஒன்லைன் பிட்காயின் வாலட் ஒன்று எவ்வாறு உருவாக்குவது - Bitcoin Wallet
Online Job இல் நிறைய வழிகள் சம்பாதிக்க இருந்தாலும் நமக்கு வழிகளை தெரிவு செய்து வேலை செய்வது சிறந்தது அந்த வகையில் BTC Eanings ஆனது ஒரு சிறந்த வழியாக கருதுகிறேன் ..காரணம் இங்கு BTC நாம் எமது android mobile பாவித்து Earn பண்ண முடியும் ...எனவே ஆர்வம் உள்ளவர்கள் முதலில் ஒரு Bitcoin Wallet இணை உருவாக்கிக் கொள்ளுங்கள்....
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல்வேறு இலவச வழிகள் காணப்படுகின்றது அதில் ஒரு வழியாக bitcoin எனும் cryptocurrency ஒன்றாகும் .இது ஓர் டிஜிட்டல் பணமாக ஒன்லைனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலவசமாக ஒன்லைனில் பிட்காயின் சம்பாதிப்பதற்கு பல்வேறு தளங்கள் காணப்படுகின்றது இந்த தளங்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடம் 10 நிமிடம் மற்றும் மணித்தியாலங்களுக்கு ஒரு முறை அத்தளங்கள் வழங்கும் விற்பனை சேர்த்துக்கொண்டு அதனை நமது Bitcoin Wallet ற்கு பரிமாற்றம் செய்து கொண்டு அதனை டாலராக பெற்றுக் கொள்ளலாம் அதற்கு முதலில் நமக்கென்று ஓர் Bitcoin Wallet இருத்தல் அவசியமாகும்.
இணையதளத்தில் bitcoin சேர்த்துக் கொள்வதற்கு என்று பல்வேறு Bitcoin Wallet காணப்பட்டாலும் நான் இங்கு பரிந்துரை செய்யும் Wallet உலகில் அனேக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருவது அதிஉயர் பாதுகாப்பு கொண்டதுமான Bitcoin Wallet ஆகும்.
Bitcoin என்பது நாம் பயன்படுத்தும் பிசிக்கல் கரன்சி போலல்லாது இது ஓர் ஒன்லைன் டிஜிட்டல் கரன்சியாக கருதப்படுகிறது. அதாவது இது ஓர் குறித்த ஒரு நபரின் ஆரம்பத்தில் கோடி மூலம் உருவாக்கப்பட்டு ஒன்லைனில் டிரேடிங் செய்யப்பட்டது இதன் விலை அடிக்கடி ஏற்ற இறக்கத்தை காட்டுகிறது ஆரம்பத்தில் ஒரு சென்ட் டாலரில் காணப்பட்டது தற்போது 10,000 டாலர் வரை விற்பனை ஆகிறது.
எனவே சிறந்ததொரு நம்பிக்கையான Bitcoin Wallet உருவாக்குவதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
Click to Create Wallet
மேலே கொடுக்கப்பட்ட லிங்கினை கிளிக் செய்தவுடன் தோன்றும் வெப்சைட்டில் ஸ்டார்ட் நியூ வாலட் எனும் லிங்கை கிளிக் செய்யவும்
அதன் பின்னர் தோன்றும் பெட்டியில் உங்களது இமெயில் மற்றும் பாஸ்வேர்டினை கொடுத்துக் கொள்ளுங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் போது மிகவும் பாதுகாப்பான பாஸ்வேர்டினை கொடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் ஒன்லைன் திருடர்களால் அதாவது Online Hackers இனால் உங்களது கணக்கு திருடப்படலாம் அதில் இருந்து பாதுகாக்க ஓர் அதி உயர் பாதுகாப்பான பாஸ்வேர்டினை கொடுத்துக் கொள்ளுங்கள்,
அதன்பின் உங்களது இமெயில் வெரிஃபிகேஷன் லிங்க் அனுப்பி வைக்கப்படும் அதனைக் கிளிக் செய்து உங்களது ஈமெயில் இனை verify செய்து கொள்ளுங்கள்
வெரிபிகேஷன் லிங்கினை கிளிக் செய்தவுடன் தோன்றும் வெப் பேஜ் இல் உங்களுக்கு என்று ஓர் Identification code வழங்கப்பட்டிருக்கும் அதில் உங்களது பாஸ்வேர்டை டைப் செய்து லோக் இன் ஆகிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை லோக் இன் உங்களுக்கு என்று ஓர் verification லிங்க் அனுப்பப்படும் அந்த லிங்கில் இருந்து நீங்கள் Verify ஆகிய பின்னரே உங்கள் Bitcoin Wallet இனை Access செய்ய முடியும்.
வெற்றிகரமாக உங்களது bitcoin புWallet இனை உருவாக்கி அதில் லோக் இன் ஆகிய பின்னர் உள்ளே இவ்வாறு காணப்படும் இதில் படத்தில் குறிப்பிட்டவாறு காணப்படுவதே உங்களது bitcoin அட்ரஸ் ஆகும் அதாவது நீங்கள் bitcoin சம்பாதிக்கும் தளங்களில் உங்களுக்கு இந்த bitcoin அட்ரஸுக்கு அந்த பிட்காயின்கள் அனுப்பிவைக்கப்படும்.
எனவே இந்த bitcoin அட்ரஸ் இனை பாதுகாப்பாக சேவ் செய்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் வேலை செய்யவிருக்கும் bitcoin தளங்களில் கேட்கப்படும்போது bitcoin அட்ரஸ் கொடுத்து உங்களுக்கான இலவச பிட்காயின் சேர்த்துக் கொள்ளலாம்.
முழுமையான விளக்கத்திற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்டுக் கொள்ளவும்.
Thank You....

Leave a Comment